லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வார பலன்கள் - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :27 ஜூன் 2025, 8:30 am

சிந்தித்துச் செயல்படுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எண்ணங்கள் நிறைவேறும். சிக்கனமாக இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் ஒதுங்கியிருந்து செயலாற்றுவீர்கள். வியாபாரிகள் பொறுப்போடு இருப்பீர்கள். விவசாயிகள் வருமானம் கூட காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் உதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் உறவினர்களிடம் அனுசரணையுடன் நடப்பீர்கள். மாணவர்கள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.