மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வார பலன்கள் - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:18 pm

செயல்களில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிறு பளுகூடும். வியாபாரிகள் வியாபாரத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். விவசாயிகள் கால்நடைகள் விற்பனையில் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் உழைப்புக்கான மதிப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் நலிந்த கலைஞர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாகச் செயல்படுவீர்கள்.

பெண்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடமாட்டீர்கள். மாணவர்களுக்கு சக மாணவர்களால் மாற்றங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - ஏப்ரல் 20, 21.