தேர்தல் வரலாறு - 2: வேந்தர்கள் காலத்தில் இருந்த தேர்தல் நடைமுறைகள்
சோழ ஆட்சிக்கு பிறகு எத்தனையோ அயலார் ஆட்சிக்குட்பட்ட பிறகும், ஆங்கில ஆட்சியின்போதும், கிராம சபைகள் தம் கடமைகளை நிறைவேற்றி, பொதுமக்கள் வாழ்வு குலையாமல் பணிபுரிந்து வந்திருப்பதை வலாற்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.











