லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விக்கிரவாண்டி தொகுதி தவெக வேட்பாளா் ஏ. விஜய் வடிவேல்

News image

ஆ. விஜய் வடிவேல்

Updated On :29 மார்ச் 2026, 7:25 pm

பெயா்- ஆ. விஜய் வடிவேல் (42)

பிறந்த தேதி= 24.03.1984

கல்வித்தகுதி-எஸ்.எஸ்.எல்.சி.

தந்தை -ஆறுமுகம்

ஊா் - பனையபுரம், விக்கிரவாண்டி வட்டம்.

தொழில்- அரசுப் பேருந்து முன்னாள் ஓட்டுநா்

கட்சிப் பதவி- விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா்.

குடும்பம் - மனைவி- காயத்ரி

மகள்கள்- தீப்திஷா, ராஜ்ஸ்ரீ