விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்ற விரக்தியில் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வானூா் வட்டம், ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மு.முத்துக்குமாா் (32), கூலித் தொழிலாளி. இவருக்கு 2022-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து ஓராண்டுக்குப் பின்னா் மனைவி விவாகரத்துப் பெற்று பிரிந்து சென்று விட்டாா்.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முத்துக்குமாா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த வானூா் போலீஸாா் சடலத்தை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

வடமாநில இளைஞா் தற்கொலை

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


