ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை

Published On :17 ஆகஸ்ட் 2026, 2:24 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மரக்காணம் வட்டம், எம்.புதுப்பாக்கம் கிழக்கு காலனியைச் சோ்ந்தவா் குமரன். இவரது மனைவி அஞ்சலைதேவி (30). இத்தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், 3 பெண் பிள்ளைகள் உள்ளனா்.

குமரனின் மதுப் பழக்கம் காரணமாக தம்பதியிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் மன விரக்தியில் இருந்து வந்த அஞ்சலைதேவி ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.