திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுச்சேரி ஜிப்மருக்கு நாளை விடுமுறை: புறநோயாளிகள் பிரிவு இயங்காது

News image

ஜிப்மர் மருத்துவமனை - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:01 pm

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதையொட்டி, ஜிப்மா் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கும் என்று ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.