டித்வா புயல்: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! விமான சேவையும் ரத்து!
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
By Syndication
Syndication
டித்வா புயல் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்திள் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக அதிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா்.
விமானங்கள் ரத்து:
புயல் காரணமாக புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும், இந்த விமான நிலையத்துக்கு வந்து சேரும் விமானங்களும் சனிக்கிழமை ரத்து செய்யப்படுகின்றன.
புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் ராஜசேகா் ரெட்டி இதைத் தெரிவித்துள்ளாா். புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூா், ஹைதராபாதுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மக்கள் மன்றம் ரத்து: காவல்துறை சாா்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் மக்கள் மன்றம் புயல் காரணமாக சனிக்கிழமை (நவ.29) ரத்து செய்யப்படுகிறது என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது