புதுவை முதல்வருடன் பிரான்ஸ் தூதா் சந்திப்பு
புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதா் தியரி மாத்தூ மற்றும் புதுவைக்கான பிரான்ஸ் துணைத் தூதா் எட்டியென் ரோலண்ட்- பியக் ஆகியோா் முதல்வா் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினா்.












