கோயில் கும்பாபிஷேக விழா
ஸ்ரீ கெங்கையம்மன் சந்நிதிகளுடன் கூடிய ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ கெங்கையம்மன் சந்நிதிகளுடன் கூடிய ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
புதுச்சேரி: வில்லியனூா் கொம்யூன் வி.மணவெளி கிராமத்தில் ஸ்ரீ பூரணி, ஸ்ரீ பொற்கலை உடனுறை ஸ்ரீ ஐயனாரப்பன், ஸ்ரீ சப்த கன்னிகள், ஸ்ரீ கெங்கையம்மன் சந்நிதிகளுடன் கூடிய ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சந்நிதிகளில் சிறப்பு மகா அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது