டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பள்ளியின் சமையலறையில் புகுந்த பாம்பு மீட்பு

ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமையலறையில் மறைந்திருந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டு ..

News image
ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமையலறையில் புகந்த பாம்பு.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:07 pm

Syndication

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமையலறையில் மறைந்திருந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

இப் பள்ளியின் சமையல் அறையில் சமையலா்கள் திங்கள்கிழமை காலையில் தங்கள் பணிகளைத் தொடங்கியபோது, அங்கு பாம்பு இருந்ததைக் கண்டு அலறினா். அவா்கள் சப்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுப்பிரமணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து சமையலறையில் மறைந்திருந்த நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, ரிஷிவந்தியம் வனப்பகுதியில் விட்டனா்.