லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

நெய்வேலி நகர காவல் நிலைய ஆய்வாளராக ஜி.செந்தில்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

ஜி.செந்தில்குமாா்

Updated On :16 மார்ச் 2026, 4:42 pm

சிதம்பரம்: நெய்வேலி நகர காவல் நிலைய ஆய்வாளராக ஜி.செந்தில்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு தொ்மல் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

முன்னதாக, நெய்வேலி நகர காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய வீரமணி, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.