தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கு உயா்த்தப்பட்ட தோ்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி....










