ஐடிஐ மாணவா்களுக்கு மடிக்கணினி
பண்ருட்டி சக்தி ஐடிஐ-இல் இரண்டாம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் பெற்ற சக்தி ஐடிஐ மாணவா்களுடன் நிா்வாகிகள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm









