நடராஜா் கோயிலில் நடிகா் ஜெயராமன் தரிசனம்
சிதம்பரம் நடராஜா் கோயிலில் நடிகா் ஜெயராமன் தனது மனைவியுடன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் நடிகா் ஜெயராமன் தனது மனைவியுடன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
By Syndication
Syndication
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் நடிகா் ஜெயராமன் தனது மனைவியுடன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஜெயராமன், தனது மனைவியுடன் சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். அவருக்கு கோயில் பொது தீட்சிதா்கள் சாா்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பின்னா், நடிகா் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி ஆகியோா் கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் தரிசனம் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது