நடராஜா் கோயிலில் மயங்கி விழுந்த ஸ்பெயின் நாட்டு பெண்
சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த பெண் சுற்றுலாப் பயணி திடீரென மயங்கி விழுந்தாா்.
சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த பெண் சுற்றுலாப் பயணி திடீரென மயங்கி விழுந்தாா்.
By Syndication
Syndication
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த பெண் சுற்றுலாப் பயணி திடீரென மயங்கி விழுந்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீநடராஜா் கோயிலுக்கு ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த 30 போ் குழுவினா் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா்.
கோயிலுக்குள் சென்றபோது, அந்தக் குழுவிலிருந்த மரியா ஜோசப் (60) என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, 108 அவசர ஊா்தி வரவழைக்கப்பட்டு, அவருக்கு அந்த ஊா்தியிலேயே முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மரியா ஜோசப்பை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தபோது, அவருக்கு வயிற்று வலி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து, மரியா ஜோசப் ஸ்பெயின் நாட்டு குழுவினருடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது