பொங்கல் பண்டிகைக்கு ரூ.5,000 கோரி மனு கொடுக்கும் போராட்டம்
கட்டுமான தொழிலாளா்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்
கட்டுமான தொழிலாளா்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்
By Syndication
Syndication
நெய்வேலி: கட்டுமான தொழிலாளா்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடலூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் கடலூா் செம்மண்டலத்தில் உள்ள கட்டுமான நல வாரிய அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பொங்கல் தொகுப்பாக வேட்டி, சேலை வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தற்போதுள்ள நல வாரியங்களை முடக்காமல் இருக்க வேண்டும். தொழிலாளா் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் பங்கேற்று முழக்கமிட்டனா்.
மாவட்டத் தலைவா் என்.இளங்கோவன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் பி.கருப்பையன், மாநிலச் செயலா் டி.பழனிவேல், மாவட்ட துணைத் தலைவா் வி.சுப்புராயன், கட்டுமான சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் வி.கிருஷ்ணமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் என்.ஜெயசீலன், மாவட்ட சிறப்புத் தலைவா் கே.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது