100 ஆண்டுகளுக்கு பயன்தரும் வக்காரமாரி குடிநீர் திட்டம் சீரமைக்கப்படுமா?
சிதம்பரம், செப். 22: கல்விக் கோயிலை திறந்த திவான்பகதூர் ராமசாமி செட்டியார் குடும்பத்தினர், சிதம்பரம் நகர மக்களுக்காக வக்காரமாரி குடிநீர் தேக்கத் திட்டத்தை 1915-ம் ஆண்டு அர்ப்பணித்துள்ளனர். ஆனால் இ









