விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே ஏரியில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், அந்திலி, குளத்து மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மு.வள்ளியம்மை (75). இவா், தனது மகன் ஏழுமலை பராமரிப்பில் இருந்து வந்தாா். வள்ளியம்மை திங்கள்கிழமை அரகண்டநல்லூா் ஏரிக்குச் சென்றுள்ளாா். அப்போது தண்ணீரில் காலை நனைப்பதற்காக ஏரியில் இறங்கியபோது, நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நீரில் மூழ்கி கல்குவாரி தொழிலாளி உயிரிழப்பு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




