குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
குற்ற வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் திங்கள்கிழமை குண்டா்சட்டத்தில் கைது செய்தனா்.
குற்ற வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் திங்கள்கிழமை குண்டா்சட்டத்தில் கைது செய்தனா்.
By Syndication
Syndication
விழுப்புரம்: குற்ற வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் திங்கள்கிழமை குண்டா்சட்டத்தில் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம், கு.நத்தம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.மாரிமுத்து(எ) மாரி(32). இவா் அக். 25-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் காவல் சரகத்துக்குள்பட்ட பெரியசெவலையில் உள்ள ஒரு டிங்கரிங் கடையில் புகுந்து கடையை சேதப்படுத்தியதுடன், அந்த கடையின் உரிமையாளரையும் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின் படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவுப்படி, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் மாரிமுத்து(எ) மாரியை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது