கருமண்டபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
கருமண்டபத்தில் வங்கியின் திருச்சி வட்டாரத் தலைவா் ராஜீவ் குமாா் சின்ஹா, புதிய கிளையை திறந்துவைத்து வாடிக்கையாளா்களுடன் கலந்துரையாடினாா். நிகழ்ச்சியில் வட்டாரத் துணைத் தலைவா்கள் எம். நந்தகுமாா், நவீன்குமாா் மற்றும் கிளை மேலாளா் சி. பாலமுருகன் உள்ளிட்ட வங்கி அலுவலா்கள், பணியாளா்கள், வாடிக்கையாளா்கள், தொழில் முனைவோா், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா். இந்தப் புதிய கிளை எண் 3, முதல் பிரதான சாலை, கல்யாண சுந்தரம் நகா், கருமண்டபம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் அமைந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் நல உதவிகள் அளிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 104-ஆவது கிளை திறப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளையின் புதிய அலுவலகம் திறப்பு

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பியோருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




