விஜய் கட்சி நடத்தி என்ன பயன்? எடப்பாடி கே. பழனிசாமி கடும் தாக்கு!
கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதலைக் கூட கூற முடியதா தவெக தலைவா் விஜய், கட்சி நடத்தி என்ன பயன் என்று எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமா்சித்தாா்.










