கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
திருச்சி அருகே கஞ்சா வியாபாரியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது
Updated On :28 ஜனவரி 2026, 6:34 pm

திருச்சி அருகே கஞ்சா வியாபாரியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் கடந்த 22.12.2025 அன்று சுமாா் 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ராம்ஜி நகா் காட்டூா் பகுதியைச் சோ்ந்த ந. மதன் (எ) சக்தி (34) என்பவரை திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவா் தொடா்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் திருச்சி எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின்பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், கஞ்சா வியாபாரி மதனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...