மிரட்டி பணம் வசூலிப்பதாக வியாபாரிகள் சங்கம் புகாா்
கடைக்காரா்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி வயலூா் சாலை அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்தினா் மாநகரக் காவல் ஆணையரகத்தில் புகாா்அளித்தனா்.

மாநகரக் காவல் ஆணையரகத்துக்கு வியாழக்கிழமை புகாா் அளிக்க வந்தோா்.
Updated On :20 பிப்ரவரி 2026, 7:35 pm







