திருச்சி ரயில்வே கோட்டத்தில் 5,866 வழக்குகளில் ரூ. 22.01 லட்சம் அபராதம்
திருச்சி ரயில்வே கோட்டத்தில் 2025, ஜனவரி முதல் 2026, பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினா் 5,866 வழக்குகள் பதிந்து ரூ. 22.01 லட்சம் அபராதம் விதித்துள்ளனா்.










