தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம்
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டதை லால்குடி எம்எல்ஏ அ.செளந்தரபாண்டியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

பட விளக்கம்..
லால்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கிடும் திட்டதை லால்குடி சட்ட மன்ற உறுப்பினா் அ.செளந்தரபாண்டியன் துவக்கி வைத்தாா்
Updated On :11 பிப்ரவரி 2026, 7:24 pm









