துறையூர் பேக்கரியில் 160 கிலோவில் ரஜினி உருவ கேக் சிலை
துறையூரில் புதிதாக திறக்கப்பட்ட பேக்கரியில் 160 கிலோ எடையில் ரஜினி உருவத்தில் கேக் சிலையை செய்து காட்சிக்கு வைத்துள்ளனர்.


திருச்சி மாவட்டம், துறையூரில் புதிதாக திறக்கப்பட்ட பேக்கரியில் 160 கிலோ எடையில் ரஜினி உருவத்தில் கேக் சிலையை செய்து காட்சிக்கு வைத்துள்ளனர்.
நடிகர் ரஜினியின் 72வது பிறந்த நாள் திங்கள்கிழமை ( டிச.12) ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் துறையூரில் திருச்சி சாலையில் கடந்த நவ.20 ஆம் தேதி திறக்கப்பட்ட பேக்கரியொன்றில் பாபா பட ரஜினியின் முழு உருவ கேக் சிலைலை செய்து காட்சிக்கு வைத்துள்ளனர்.

இதையும் படிக்க- கொட்டும் மழையில் ரசிகர்கள்: லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்!

இந்த கேக் சிலையை 4 பணியாளர்கள் சேர்ந்து 260 மணி நேரம் செலவிட்டு 160 கிலோ சாக்கெலட் கேக்கில் வடிவமைத்துள்ளனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இந்தக் கேக் சிலையை பார்த்து ரசிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...