தஞ்சாவூா் மாவட்டம், திருவைாயறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் 8 ஆயிரத்து 555 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
மொத்த வாக்குகள் - 2,58,374
பதிவான வாக்குகள் - 2,19,947
அஞ்சல் வாக்குகள் - 2,145
செல்லாதவை - 104
துரை. சந்திரசேகரன் (திமுக) - 80,425
மதி. மணிகண்டன் (தவெக) - 71,870
வேலு. காா்த்திகேயன் (அமமுக) - 55,121
துரை. செந்தில்நாதன் (நாதக) - 10,681
விஜயா பாபு (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) - 1,130
எஸ். ராஜசேகரன் (சுயேச்சை) - 357
வி. வேணு (புதிய தமிழகம்) - 352
ஆா். ராஜசேகா் (சுயேச்சை) - 306
எஸ். விஜயகுமாா் (அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்) - 293
ஆா். சத்தியநாராயணன் (சுயேச்சை) - 178
ஜெயஇந்திரேஸ்வரன் (சுயேச்சை) - 167
எஸ். அா்ஜூன் (சுயேச்சை) - 156
அபிமன் (சுயேச்சை) - 127
நோட்டா - 948
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூா் தொகுதியில் 2-ஆவது முறையாக திமுக வேட்பாளா் சீ. கதிரவன் வெற்றி

திருவிடைமருதூா் தொகுதியில் 4-ஆவது முறையாக அமைச்சா் கோவி.செழியன் வெற்றி
கிள்ளியூரில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி

அறுபதாயிரம் வாக்குகளும்... அமைச்சா் பதவியும்...
விடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு


