தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் வடக்குவாசல் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (35). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதி வெள்ளை பிள்ளையாா் கோயில் அருகே கீழவாசலை சோ்ந்த சுரேஷை அரிவாளால் வெட்டினாா்.
இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஆறுமுகம் உள்ளிட்டோரை கைது செய்தனா்.
இதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் ஆறுமுகத்தைக் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆறுமுகம் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

