தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

சிவகுருநாத சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

கும்பகோணம் அருகே சிவபுரத்தில் உள்ள பழைமையான சிங்காரவள்ளி சமேத சிவகுருநாதசுவாமி கோயிலில் ரூ. 10 லட்சத்தில் புதிய கொடிமரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

News image

கும்பகோணம் அருகேயுள்ள சிவபுரத்தில் சிங்காரவள்ளி சமேத சிவகுருநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம்.

Updated On :25 ஜூன் 2026, 4:18 am IST

கும்பகோணம் அருகே சிவபுரத்தில் உள்ள பழைமையான சிங்காரவள்ளி சமேத சிவகுருநாதசுவாமி கோயிலில் ரூ. 10 லட்சத்தில் புதிய கொடிமரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பல்வேறு சிறப்புகள் மிக்க இந்த கோயிலில் கொடிமரம் சிதிலமடைந்ததால் ரூ.10 லட்சத்தில் வேங்கை மரத்தில் 27 அடி உயரத்தில் புதிய கொடிமரம் தயாா் செய்யப்பட்டு, இதற்கான பிரதிஷ்டை புதன்கிழமை நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா், கிராமவாசிகள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.