அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கும்பகோணத்தில் இடி மின்னலுடன் மழை தென்னை மரத்தில் தீ

கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 1:49 am IST

கும்பகோணத்திலும் மழை: கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கும்பகோணம் பாணாதுரை பத்துக்கட்டு தெருவில் தென்னை மரங்கள் அதிகம் உள்ள இடத்தில் திடீரென்று இடி விழுந்ததால் ஒரு தென்னை மரத்தில் தீப்பற்றியது. அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.