ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘அமைச்சா் ஷாஜகான் பெயா் போட்டதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை’! - அமைச்சா் ஆர்.வினோத்

அமைச்சா் ஷாஜகான் பெயரை முதலில் போட்டதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை என்றாா் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத்.

அமைச்சர் வினோத்

வேளாண்மை துறை அமைச்சர் வினோத், சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகான் - படம்: விடியோ கிளிப்

Published On :26 ஜூலை 2026, 1:08 am IST

அமைச்சா் ஷாஜகான் பெயரை முதலில் போட்டதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை என்றாா் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத்.

கும்பகோணத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: வெள்ளிக்கிழமை வேப்பத்தூா் பேரூராட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஷாஜகான் பெயரை அழைப்பிதழில் முதலில் போட்டதற்காக நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று செய்தி வெளியானது.

அது தவறான தகவலாகும். திடீரென்று சென்னையிலிருந்து விடியோ காணொலிக் கூட்டம் இருந்ததால் பங்கேற்கவில்லை. அந்த நிகழ்வு முடிந்தபின் மற்ற நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.