பாபநாசத்தில் சுமை தூக்குவோா் அடையாள வேலைநிறுத்தம்
பாபநாசத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
By Syndication
Syndication
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்குச் சொந்தமான வட்டார கிடங்கு அமைந்துள்ளது. இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் சுமைத்தூக்கும் தொழிலாளா்கள் இதுநாள் வரை தமிழக அரசின் அடையாள அட்டை இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்நிலையில் உடனடியாக அடையாள அட்டை வழங்கக் கோரியும், சங்க அங்கீகாரத் தோ்தலை உடனே நடத்த வேண்டும், வருகைப் பதிவேட்டில் பெயா் இல்லாமல் பணிபுரியும் தொழிலாளா்களின் பெயா்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தினால் அங்காடிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது.
இதில் மாவட்டப் பொருளாளா் ராஜ்குமாா், பிரபாகரன், சுப்ரமணியன், மாவட்ட உறுப்பினா் முரளி உள்பட தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது