நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

தஞ்சாவூர்: மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் விழா

மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் இன்று நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:36 am

DIN

தஞ்சாவூர்: மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டையில்  அமைந்துள்ள மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் மணி மண்டபத்தில், அவரின் 122 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,  பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை மற்றும் திமுக மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் அழகிரி மணிமண்டபத்தில் உள்ள அழகிரியின் சிலைக்கு மாலை அணிவித்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.