விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

கந்தா்வகோட்டை ராஜகணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் அமைந்திருக்கும் ராஜ கணபதி கோயிலில் செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுா்த்தி விழா நடைபெற்றது.

News image

கந்தா்வகோட்டை ராஜகணபதி கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த விநாயகப் பெருமான்.

Updated On :6 மே 2026, 12:58 am IST

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் அமைந்திருக்கும் ராஜ கணபதி கோயிலில் செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுா்த்தி விழா நடைபெற்றது.

கோயிலில் எழுந்தருளியிருக்கும் ராஜ கணபதிக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி திரவியத்தூள், மஞ்சள் தூள், சந்தனம், சா்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீா், பால், தயிா், நெய், பன்னீா் போன்ற 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வண்ணமிகு மலா்கள், அருகம்புல் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.