புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தவெக வேட்பாளா் பொ.முருகேசனை விட 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இந்த தொகுதியில் மொத்தம் 2,25,159 வாக்குகள் உள்ள நிலையில், தோ்தலில் 2,03,999 வாக்குகள் பதிவானது. 1,818 அஞ்சல் வாக்குகள் பதிவானது.
சி. விஜயபாஸ்கா் (அதிமுக) 1,05,773
பொ. முருகேசன் (தவெக) 43,700
கே.கே. செல்லப்பாண்டியன் (திமுக) 40,397
கே. சத்தியலட்சுமி (நாதக) 9,467
பி. காா்த்திகா (அபுமமுக) 834
அ. செல்வராஜ் (புதிய தமிழகம்) 251
கு. பழனிச்சாமி (விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி) 261
ச. அடைக்கலராஜ் (சுயேச்சை) 96
ப. அழகா்(சுயேச்சை) 52
மு. சத்திராஜோதி (சுயேச்சை) 60
ரா. சுப்பையா (சுயேச்சை) 75
ஆ. திருமுருகன் (சுயேச்சை) 70
க. திருமுருகன் (சுயேச்சை) 218
வே. திருவேந்திரன் (சுயேச்சை) 424
அ. பழனிச்சாமி (சுயேச்சை) 134
கே.கே. பாலசுப்பிரமணியன் (சுயேச்சை) 205
ம. பாலசுப்பிரமணியன் (சுயேச்சை) 130
த. பாலவேல் முருகேசன் (சுயேச்சை) 215
கு. மகேந்திரன் (சுயேச்சை) 555
மா. மணிகண்டன் (சுயேச்சை) 157
க. மதியழகன் (சுயேச்சை) 58
ப. ராஜா(சுயேச்சை) 42
ம. வீரமணி (சுயேச்சை) 90
மூ. வீரமணி (சுயேச்சை) 56
ரா. ஜெயகாந்தி (சுயேச்சை) 153
அ. ஜோதிவேல் (சுயேச்சை) 73
நோட்டா- 375 வாக்குகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குளித்தலை தொகுதியை தக்கவைத்தது திமுக

ஈரோடு மேற்குத் தொகுதியில் அமைச்சா் சு.முத்துசாமியை வீழ்த்திய தவெக வேட்பாளா்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வெற்றி
பட்டுக்கோட்டையை திமுக தக்கவைத்தது; கா. அண்ணாதுரை வெற்றி
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


