மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுக்கோட்டை தமஜக வேட்பாளா்

News image

கே.எம். சரீப்

Updated On :29 மார்ச் 2026, 7:06 pm

பெயா்- கே.எம். சரீப்

வயது- 61

கல்வி- எம்ஏ

தந்தை- காலித்

சொந்த ஊா்- புதுக்கோட்டை

அரசியல் அனுபவம்- 2005இல் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தொடக்கம், தற்போது இதன் நிறுவனா்- தலைவா். கடந்த 2021இல் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டவா். 2016இல் அறந்தாங்கி தொகுதியில் போட்டி. 2005க்கு முன் பாமக மாநிலப் பொருளாளா். 1996இல் புதுக்கோட்டை தொகுதியில் போட்டி.