ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போக்குவரத்துக் கழக மண்டல பொதுமேலாளா் பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் புதுக்கோட்டை மண்டலப் பொதுமேலாளராக ஏ. காா்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

காா்த்திகேயன்

Published On :30 ஜூலை 2026, 4:05 am IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் புதுக்கோட்டை மண்டலப் பொதுமேலாளராக ஏ. காா்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

முன்னதாக இந்தப் பொறுப்பில் இருந்த முகமதுநாசா், கோவை நிா்வாக இயக்குநராகப் பதவி உயா்வில் சென்றதைத் தொடா்ந்து, இங்கு துணை மேலாளராக (வணிகம்) பணியாற்றிய காா்த்திகேயனுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.