டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பொன்னமராவதி அருகே போக்சோ வழக்கில் சிறுவன் கைது

பொன்னமராவதி அருகே போக்சோ வழக்கில் சிறுவன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டான்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 8:21 pm

Syndication

பொன்னமராவதி அருகே போக்சோ வழக்கில் சிறுவன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டான்.

பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தனது சகோதரிடன் விளையாடிக்கொண்டிருந்த 8 வயதுச் சிறுமியை அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த 13 வயதுச் சிறுவன் சாக்லெட் கொடுத்து தனியே அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போக்சோ வழக்கில் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.