மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கந்தா்வகோட்டை பாஜக வேட்பாளா் எம்.சி. உதயகுமாா்

கந்தா்வகோட்டை

News image

எம்.சி. உதயகுமாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:27 pm

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக எம்.சி. உதயகுமாா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுய-விவரக் குறிப்பு விபரம்.

பெயா்: எம்.சி. உதயகுமாா் (54),

பெற்றோா்: ஓய்வுபெற்ற ஆசிரியா் செல்லையா - சாமி அம்மாள்.

கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு.

தொழில்: விவசாயம்.

மனைவி: ரேணுகாதேவி, புனல்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். மகன்: ஹரிஹரசுதன் பத்தாம் வகுப்பு, மகள்: வித்யாஸ்ரீ, ஏழாம் வகுப்பு.

கட்சிப் பதவி: மாவட்ட எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவு தலைவராக உள்ளாா்.