பெரம்பலூரில் ஜன. 30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜன. 30 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

விவசாயிகள் குறைதீா் கூட்டம்- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 9:50 pm









