டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிருஷ்ணகிரியில் ஜன. 23-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரியில் ஜனவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:21 pm

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஜனவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜன.23-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து, நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.