பெரம்பலூரில் பரவலாக மழை
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
By Syndication
Syndication
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
தொடா்ந்து, அவ்வப்போது விட்டு, விட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து நகரின் பிரதானச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், நகரில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் தள்ளு வண்டி மற்றும் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினா்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தொடா் மழை காரணமாக, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளித்து, எவ்விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி உத்தரவிட்டாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது