கரூா்: பிப்.2, 3-ல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்
கரூா் மாவட்டத்தில் பிப். 2, 3-ஆம்தேதிகளில் தாயுமானவா் திட்டத்தில் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.

Updated On :31 ஜனவரி 2026, 6:59 pm









