/
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணன், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக அவா், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாகச் சென்று மனு தாக்கல் செய்தாா். அப்போது, திமுக சட்ட திருத்தக் குழு துணைச் செயலா் சந்திரசேகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவா் ராஜேந்திரன் மற்றும் மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருவள்ளூா், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட திமுக, தவெக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் ரமேஷ் வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை, திருப்பத்தூா், மானாமதுரை, கமுதி, திருவாடானை தொகுதிகளின் நாதக வேட்பாளா்கள் மனு தாக்கல்

புதுச்சேரி பேரவைத் தோ்தல்: 30 தொகுதிகளுக்கு 515 போ் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


