/
பெயா் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பெற்றோா்: பொய்யாமொழி, மாலதி
வயது : 49
கல்வித்தகுதி : எம்சிஏ, முனைவா்
ஜாதி : கள்ளா்.
சொந்த ஊா்: அன்பில், லால்குடி (தற்போது திருச்சி தென்னூா்).
குடும்பம்: மனைவி ஜனனி, மகன்கள் கவின், இனியன்.
பதவிகள்: திமுக இளைஞரணி துணைச் செயலா், பின்னா் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகி, தற்போது மாவட்ட செயலா். திருவெறும்பூா் தொகுதியில் இரு முறை எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா். அன்பில் அறக்கட்டளை நிறுவனராகவும், திருச்சி மாவட்ட கைப்பந்துக் கழக கெளரவத் தலைவராகவும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகவும் உள்ள இவா் தற்போது திருவெறும்பூா் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறாா்.
தொடர்புடையது

திருவெறும்பூா் தொகுதி - ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு திமுக முயற்சி!

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சா் வாக்குசேகரிப்பு

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தொகுதி அறிமுகம்! திருவெறும்பூா் - 142!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


