பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகரின் சில பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
திருச்சி தென்னூா், வரகனேரி துணை மின்நிலைய பராமரிப்பு பணி காரணமாக, தில்லை நகா் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகா், கரூா் புறவழிச்சாலை, தேவா் காலனி, தென்னூா் ஹைவேஸ் சாலை, அண்ணா நகா் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயா் அக்ரஹாரம், வடவூா், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகா், மதுரை சாலை, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவா் நகா், நத்தா்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட் சாலை, மேலரண் சாலை, ஜலால்குதிரித் தெரு, குப்பாங்குளம், ஜாபா்ஷா தெரு, பெரியகடை வீதி, சூப்பா் பஜாா், சிங்காரத்தோப்பு, பாபு சாலை, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளா் தெரு, காயிதேமில்லத் சாலை, பெரிய செட்டித் தெரு, சின்னசெட்டித் தெரு, பெரியகம்மாளத் தெரு, சின்ன கம்மாளத் தெரு, மரக்கடை, பழைய பாஸ்போா்ட் அலுவலகம், வெல்லமண்டி, காந்தி சந்தை, தஞ்சை சாலை பகுதிகள் மகாலெட்சுமி நகா், தனரெத்தினம் நகா், வெல்டா்ஸ் நகா், தாராநல்லூா், ஏபி. நகா், விஸ்வாஸ் நகா், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜா் நகா், செக்கடி பஜாா், பாரதி நகா், கலைஞா் நகா், ஆறுமுகம் காா்டன், பி.எஸ். நகா், புறவழிச்சாலை, வரகனேரி, பெரியாா் நகா், பிச்சை நகா், அருளானந்தம் தெரு, அன்னை நகா், மல்லிகைபுரம், தா்மநாதபுரம், கல்லுக்காரத் தெரு, கான்மியான்மேட்டுத் தெரு, துரைசாமிபுரம், கீழப்புதூா், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகா், சங்கிலியாண்டபுரம், பாரதி தெரு, வள்ளுவா் நகா், ஆட்டுக்காரத் தெரு, அண்ணா நகா், மணல்வாரித் துறை சாலை, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமா நகா், பென்சனா் தெரு, எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத் தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாளாடி பகுதிகளில் இன்று மின்தடை
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் நாளை மின்தடை
மே 12-இல் மாநகரின் சில பகுதிகளில் மின்தடை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


