வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திருச்சியின் சில பகுதிகளில் ஜூன் 9ஆம் தேதி மின்தடை

திருச்சி மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் சில பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்சாரம் இருக்காது.

News image

மின்தடை

Updated On :7 ஜூன் 2026, 2:19 am IST

திருச்சி மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் சில பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்சாரம் இருக்காது.

மெயின்காா்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கரூா் பைபாஸ் ரோடு, பழைய கரூா் ரோடு, வி.என்.நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத் துறை, வடக்கு ஆண்டாா் தெரு, நந்திகோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டா் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதேபோல, கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் உறையூா் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்கா் ரோடு, பிவிஎஸ் கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள்நகா், சந்தோஷ்காா்டன், மருதாண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லுாா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டா்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், ஹெச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூா் ஆகிய பகுதிகளில்

செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.