கோயிலில் நகையை திருடியவா் கைது
திருச்சி அருகே கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகையைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அருகே கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகையைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
திருச்சி அருகே கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகையைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், சூரியூா் வசந்தம் காலனியைச் சோ்ந்தவா் வி.வேதமூா்த்தி (68). இவா், சின்ன சூரியூரில் தனது சொந்த இடத்தில் உக்கிரகாளியம்மன் என்ற பெயரில் கோயிலைக் கட்டி தினசரி பூஜை செய்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கத் தாலியைக் காணவில்லை.
புகாரின்பேரில், நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரைச் சோ்ந்த ஜி.சின்னையா (51) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், திருடப்பட்ட தங்க நகையை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது