பெரம்பலூர் நகராட்சியில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
பெரம்பலூர், அக். 18: பெரம்பலூர் நகராட்சியில் காலியாகவுள்ள அலுவலர், பணியாளர் பணியிடங்களால், வளர்ச்சித் திட்டப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் எனப் பொ










